இனி Play Station Games யை மொபைலிலே விளையாடலாம்! I You can now play Play Station games on mobile
நீங்கள் ஒரு கேம் Addictive-ஆ ? நீங்கள் தொடர்ந்து மொபைலில் Game விளையடுவீர்களா ? அப்படி என்றால் Play Stationல் விளையாடக்கூடிய Gameகளை டவுன்லோட் செய்து உங்களுடைய மொபைலிலே விளையாடலாம் ! எப்படி விளையாடலாம் என்பதை பார்க்கலாம் !
How To Install And Play Games
- கீழே link-ல் சென்று ஆப்-யை டவுன்லோட் செய்து கொள்ளவும் .
- ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து ஓபன் செய்யவும் .
- கீழே Scroll செய்தால் PlayStation Portable என்ற optionயை கிளிக் செய்யவும் .
- இப்பொழுது திரையில் தெரியக்கூடிய RomsPedia என்ற option யை கிளிக் செய்யவும் .
- இப்பொழுது நிறைய Play Station Games காண்பிக்கும் .
- அதில் உங்களுக்குப் பிடித்த Gameயை select செய்யவும் .
- அடுத்து வரக்கூடிய கட்டத்தில் Connect என்ற பட்டனையும் Add என்ற பட்டனையும் கிளிக் செய்யவும் .
- இப்பொழுது Game டவுன்லோட் ஆகிவிடும் .
- டவுன்லோட் complete ஆனபின் Front pageல் System என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- அதில் நீங்கள் டவுன்லோட் செய்த கேம் இருக்கும் .
- அதை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும் .
- இப்போது Gameயை ஓபன் செய்து விளையாடலாம்!
Generating Download Link...

FAQS
How Many Visitors Are Daily visit our Website
Approximately, 897 visitors daily visit our website
How do Watch Tamil Animes & Cartoons Free?
Many More Websites Are Available in Internet but Fully Paid or Use Shorten Links Soo , Visitors Are Very disappointed .. Today i will Give awesome Tamil Anime And Cartoon Website Please Visit This Website TAMIL ANIME This website Provides all Types Of Animes And Cartoon In Our Mother language Tamil .. This Website Fully Free No Shorten Links, No Redirection To other Website Fully Usefull Website Please Check It
How do I Get All our Post Notification Instantly?
The only way to start affiliate, Simplely Join Our Telegram Channel Or Join WhatsApp Channel You Will Get All Instant Post Notification
How do I Contact You Trick Team?
You Face Any problem or other issues Contact Our Support Team 👉 Contact Team We Will Reply Within 24hrs