UPI -ல தவறாக அனுப்பிய பணம் ! ஈஸியா Refund பண்ணலாம் ! I Do You Wrong UPI ! Easy to refund!


 
 UPI -ல தவறாக அனுப்பிய பணம் ! ஈஸியா Refund பண்ணலாம் ! I Do You Wrong UPI ! Easy to refund! இந்தப் பதிவை முழுமையாக படியுங்கள் நல்ல புரிதல் உங்களுக்கு உண்டாகும்.

 Read This Box

நீங்க G PAY , Phone pay, UPI மூலமாக பணம் அனுப்புபவரா? மொபைல் நம்பரையோ அல்லது பணத்தின் இலக்கங்களையோ தவறாக enter செய்து அனுப்பிவிடீர்களா ? ஒரு சில பேர் தவறாக வேறோருபவருக்கு அனுப்பிய பணத்தை அந்த நபரிடம் phone call செய்து Return போடச்சொல்லி  திரும்ப பெற்றுகொள்ளலாம். ஒருவேளை அவர்கள் பணத்தை Return கொடுக்கவில்லை என்றால் ?  உங்களுடைய பணத்தை வாங்குவது மிகவும் கடினம் . அதே மாதிரி மொபைல் நம்பருக்கு பதிலாக வங்கி கணக்கு எண்ணிற்கு  பணம் அனுப்பும் போது கணக்கு எண்ணை தவறாக Enter செய்துவிட்டீர்களா ? இந்த மாதிரியான தவறுகள் நடக்கும்போது  நம்முடைய பணத்தை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் !

1 .Ticket Generate 

  • G PAY , Phone pay, Patym எந்த Appஇன் மூலமாக பணத்தை அனுப்புகிறீர்களோ அந்த App யை ஓபன் செய்து Help and Support ல் சென்று Ticket Generateசெய்யவும் 
  •  Ticket Generate ன் போது நீங்கள் தவறாக அனுப்பிய பணம் இரண்டு மணி நேரத்திற்குள் Refund ஆகிவிடும் .
  • ஒருவேளை Refund ஆகுவதற்கு சில மணி நேரங்கள் தாமதம் எற்பட்டால் நீங்கள் இரண்டாவது முறையை பின்பற்றவும் .

2 . 3rd Party Official Site 

  • https://bit.ly/3rdPartyOfficialSite - லிங்கில் செல்லவும் .
  • ஓபன் ஆனதும் அதில் எல்லாவகையான Transaction appற்கான official website லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும் .
  • நீங்கள் எந்த App மூலமாக பணத்தை Transaction செய்தீர்களோ அந்த Appன் Website ல் சென்று உங்களுடைய  புகாரை தெரிவிக்கலாம் .
  • உதாரணமாக GPAY வின் official website ல் சென்றால் அங்கு மூன்று  விதமான Levels கொடுக்கபட்டிருக்கும் .
  1. Toll Free Number -க்கு call செய்து உங்களுடைய புகாரை தெரிவிக்கலாம் .
  2. இரண்டாவதாக கொடுக்கப்பட்ட link ல் சென்று உங்களுடைய புகாரை தெரிவிக்கலாம் .இதில் ஒரு வாரத்தில் பணம் Refund ஆகிவிடும் .
  3. Gmail கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சென்று உங்களுடைய புகாரை  டைப் செய்து அனுப்பலாம் .

3. Toll Free Number
  • நீங்கள் எந்த Appன் மூலமாக பணம் Transaction செய்திருந்தாலும்  18001201740 இந்த நம்பருக்கு call செய்து உங்களுடைய புகாரை தெரிவிக்கலாம் .புகார் தெரிவித்த ஒரு வாரத்தில் உங்களுடைய பணம் Refund ஆகிவிடும் .
4.Complaint to NCPI
  • https://bit.ly/NPCIComplaint - என்ற லிங்கில் செல்லவும் .
  • வலது பக்கத்தில் Complaint என்ற optionகுள் Transaction என்ற optionல் செல்லவும் .
  • உள்ளே Select Nature Of Transaction ல் Person to Person மற்றும் Person to merchant என்ற இரண்டு options இருக்கும் .
  • நீங்கள் ஒரு நபருக்கு பணம் அனுப்பியிருந்தால் Person to Person என்ற optionயை கிளிக் செய்யவும் .
  • அல்லது நீங்கள் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியிருந்தால் Person to merchant என்ற optionயை கிளிக் செய்யவும் . 
  • அடுத்து உங்களுக்கு எந்த வகையான பிரச்சனை என்பதை select செய்யவும் .
  • அடுத்து Comment இல் உங்களுடைய கருத்துகளை பதிவிடவும்.
  • அடுத்து நீங்கள் தவறாக பணம் அனுப்பிய Transaction id நம்பரை டைப் பண்ணவும் .
  • அடுத்து நீங்கள் தவறாக Debit செய்த வங்கியின் பெயரை select செய்யவும் .
  • அடுத்து உங்களுடைய VPA ( Virtual Payment Address ) டைப் செய்யவும் .
  • அடுத்து நீங்கள் Transaction செய்த தொகையை டைப் பண்ணவும் .
  • நீங்கள் எந்த தேதியில் Transaction செய்தீர்களோ அந்த தேதியை select செய்யவும் .
  • உங்களுடைய Email , மொபைல் நம்பர் , பணம் Transaction செய்த screenshot யை upload செய்துவிட்டு submit கொடுக்கவும் .
  • இந்த முறையில் உங்களுடைய பணம் ஒரு வாரத்தில் Refund ஆகிவிடும்  .
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..  


FAQS

How Many Visitors Are Daily visit our Website 

 Approximately, 897 visitors daily visit our website

How do Watch Tamil Animes & Cartoons Free?

Many More Websites Are Available in Internet but Fully Paid or Use Shorten Links Soo , Visitors Are Very disappointed .. Today i will Give awesome Tamil Anime And Cartoon Website Please Visit This Website TAMIL ANIME This website Provides all Types Of Animes And Cartoon In Our Mother language Tamil .. This Website Fully Free No Shorten Links, No Redirection To other Website Fully Usefull Website Please Check It 

How do I Get All our Post Notification Instantly?

The only way to start affiliate, Simplely Join Our Telegram Channel Or Join WhatsApp Channel You Will Get All Instant Post Notification 

How do I Contact You Trick Team? 

You Face Any problem or other issues Contact Our Support Team 👉 Contact Team We Will Reply Within 24hrs

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url