How To Watch Naruto Tamil Dubbed Episodes Full Season
இந்தியாவில் அதிகமாக வளர்ந்து வரும் ஒரு Anime என்றால் அது Naruto தான் ஆனால் Naruto வந்தது 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது அதில் ஆங்கிலம் ஜப்பனீஸ் மொழிகள் மட்டுமே இருந்தன.. ஆனால் தற்போது தான் இந்தியாவில் அதிக வளர்ச்சி பெற்றது இதற்கு முக்கிய காரணம் sony Yay TV channel லும் ஒரு காரணம்.... இவர்கள்தான் முதன் முதலில் இந்தியாவில் தமிழில், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு வருகிறார்கள்..
Naruto பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது... ஆனால் எப்படிப் பார்க்க வேண்டும் என்று பல பேருக்கு சந்தேகமாகவே இருக்கிறது இதற்கு நான் தீர்வு சொல்கிறேன் பின்வருமாறு,
1).முதன் வழி
Naruto நமது தொலைக்காட்சியில் sony Yay என்ற cartoon TV channel லில் பார்க்க முடியும் தினமும் இரண்டு episodes பதிவிட்டு வருகிறார்கள் ஒளிபரப்பு நேரம் இரவு 10:35 to 11:35 வரை
ஆனால் இதை எல்லோராலும் சரியாக பார்க்க முடியாது ஒரு சில நேரங்களில் சில முக்கியமான காட்சிகளை miss பண்ணி விடுவோம் அதை திரும்ப பார்க்க முடியாது ஆனால் இரண்டாவது வழி சொல்கிறேன் நன்றாக கேளுங்கள்,
2).இரண்டாவது வழி
Naruto ஒன்று முதல் தற்போது வரை இருக்கும் Episodes எல்லாமே நமது telegram Channel லில் பதிவிட்டு வருகிறோம் அதை சுலபமாக உங்களது மொபைலில் Download செய்து கொள்ளலாம் செய்துவிட்டு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது பார்த்துக் கொள்ளலாம்.. கீழே எங்களது Telegram channel இன் link 🔗 தோன்றும் அதை click செய்யுங்கள் பிறகு நமது சேனலில் உள்ளே சென்று join என்ற button 🔘 இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள் பிறகு எங்களது சேனலில் naruto New Episodes பதிவிட்டவுடன் உங்களுக்கு Notification ஆக வரும
3).மூன்றாவது வழி
நமது youanimetamil.blogspot.com வலைதளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து Anime களும் உங்களுக்கு பிடித்தமான மொழியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, இங்கிலீஷ், ஜப்பனீஸ் மாற்று பார்த்துக் கொள்ளலாம் .. இந்த வலைதளத்தில் search option அதில் Naruto என்று சர்ச் செய்யுங்கள் பிறகு அதற்கான பதிவுகள் உங்களுக்கு காண்பிக்கப்படும் அதிலிருந்தும் கூட பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
#Naruto
M P LOKESH