How to grow A successful YouTube channel
YouTube channel இல் எந்த மாதிரி பதிவை பதிவிட்டால் நல்ல வளர்ச்சி கிடைக்கும்?
இதற்கு முதலில் youtube என்ற சமூக வலைதளத்தை முழுமையாக அறிந்திருக்க வேண்டும் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் .
எடுத்துக்காட்டாக, நீங்கள் பார்க்கும் ஒரு video எவ்வளவு பார்வையாளர்களை பெற்றிருக்கிறது like கலைப் பெற்றிருக்கிறது அந்த சேனலில் எந்த மாதிரியான பதிவுகளை பதிவிட்டு இருக்கின்றனர் எவ்வளவு பின் தொடர்பவர்கள் என்று எல்லாத்தையும் பார்க்க வேண்டும்.. இதிலிருந்தே ஒரு நல்ல புரிதல் உண்டாகும்முதலில் உங்களுக்கு பிடித்தமான அல்லது உங்களுக்கு முழுமையாக தெரிந்த ஒன்றை மற்றவர்களுக்கு சொல்லும் வகையில் பதிவுகளை பதிவிடலாம்..
ஆனால் அது அவர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும் அப்படி என்றால் மட்டுமே அவர்கள் அந்த வீடியோவை முழுமையாக பார்ப்பார்கள் மற்றும் உங்களை பின்தொடர்பாடுகள் இல்லை என்றால் உங்களை, உங்களது சேனலையும் skip செய்து விடுவார்கள்...
மற்றும் அதிகமாக பார்வையாளர்கள் எதை விரும்புகிறார்கள் அல்லது search செய்கிறார்களோ அதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் அதன் பின் அந்த மாதிரியான பதிவுகளின் அறிவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் பிறகு உங்களது சேனலில் அதை நல்ல தெளிவுடன் நல்ல முறையில் பதிவிடுங்கள்...
முதல் பதிவிலேயே யாருக்கும் வளர்ச்சி கிடைப்பதில்லை தொடர்ந்து ஒரு விஷயத்தை நிற்காமல் செய்து வந்தால் நல்ல வளர்ச்சி கிடைக்கும் உங்கள் சேனலில் வாரம் தோறும் குறைந்தபட்சம் இரண்டு பதிவுகளை பதிவிடுங்கள் பிறகு பிற சமூக வலைதளங்கள் மூலம் உங்களது பதிவுகளை share செய்யுங்கள் அதன் மூலம் கூட உங்களுக்கு பார்வையாளர்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது..
YouTube channel தொடங்குவதற்கு எந்த ஒரு பணமும் தேவையில்லை ஆனால் அதிலிருந்து பணம் சம்பாதிக்கலாம். அதற்கு நாம் நல்ல பதிவுகளை தொடர்ந்து பதிவிட வேண்டும்.. உங்களது பதிவுகளில் எந்தவிதமான ஆபாச வார்த்தைகளும் பயன்படுத்தக் கூடாது உங்களது பார்வையாளர்களுக்கு உங்களிடம் இருந்து நல்ல விஷயங்களை மட்டுமே கற்றுக் கொடுக்க வேண்டும்...
#YouTrick