How to Use TikTok in India Even After Ban 2023 Tamil
அறிமுகம்
20 September 2016; 7 years ago tiktok செயலி அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் June 2020
அந்த செயலியை சில காரணங்களால் இந்தியாவில் தடை செய்தனர்..
150 மில்லியன் பயனாளிகளை டிக் டாக் நிறுவனம் இழந்தது இந்தியாவில் அதற்குப் பின்னர் எவரும் டிக் டாக் உபயோகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.. டிக் டாக் உள்ளபோது அந்த செயலி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இந்தியாவில் திடீரென்று தடை செய்தவுடன் நிறைய இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பாக அமைந்தது அதற்கு பின்னர் நிறைய நிறுவனம் இந்த செயலை போலவே இந்தியாவில்உருவாக்க வேண்டும் என்று நினைத்தார்.. அதன் பின்னரே நிறைய செயல்கள் வெளிவந்தன.. என்னதான் இருந்தாலும் உண்மையான ஒரு விஷயத்திற்கு மதிப்பு அதிகம் அது போல தான் டிக் டாக் அந்த செயலிக்கு இன்னமும் இந்தியாவில் வரவேற்பு வந்து கொண்டே இருக்கிறது.. ஆனால் நிறைய நண்பர்களுக்கு அதை எப்படி பதிவிறக்கம் செய்வது என்று சந்தேகம் இருக்கும் எப்படி நமது செல்போனில் உபயோகிப்பது என்று பல சந்தேகங்கள் இருக்கும் அதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன்..
Tiktok செயலியின் பயன்பாடு
நிறைய மக்கள் tiktok பதிவிறக்கம் செய்து வீடியோஸ் அப்லோட் செய்வதற்காக மட்டுமல்லாமல் அவர்கள் முன்னரே செய்த பதிவுகளை பார்ப்பதற்கும் ஆர்வமாக இருந்து வருகின்றன அதே வகையில் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது எப்படி பார்க்க வேண்டும் எப்படி பார்க்க முடியும் இது சட்டத்திற்கு புறமானதா என்று சந்தேகங்கள் ஏற்படலாம்.. கவலைப்பட வேண்டாம் இது எந்த ஒரு சட்டப் புறமானது அல்ல நீங்கள் உங்களது மொபைலில் சட்டபூர்வமாக டவுன்லோடு செய்து பார்க்க முடியும்... அதில் உங்களது பழைய பதிவுகளையும் பார்த்து டவுன்லோட் செய்தும் வசதியும் தற்போது இருக்கிறது நான் சொல்லப்போவது அனைத்தையும் கூர்மையாக கவனியுங்கள்.. இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக அல்லது ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் எங்களது குழுவை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.. Youtrickteam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் எங்களால் முடிந்தவரை 5 மணி நேரத்திற்குள் உங்களுக்கு பதில் அளிக்கிறோம் அதே போல உங்களுக்கு உபயோகமாக இருந்தால் அதற்கு ஒரு நன்றி தெரிவிக்கலாம் அது எங்களை இன்னுமும் ஊக்கப்படுத்தும்
எப்படி டவுன்லோட் செய்வது?
எப்படி டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம் கீழே டவுன்லோட் என்ற பட்டன் உங்களால் பார்க்க முடியும் அதை கிளிக் செய்தால் வேறு வலைதளத்திற்கு செல்லும் அதில் சில விளம்பரங்கள் தோன்றும் அதை ஸ்கிப் செய்துவிட்டு வந்தா தானாகவே டவுன்லோட் ஆகிவிடும் உங்களது மொபைலில் சிறிது நேரத்திலேயே டவுன்லோட் செய்து விடலாம் கவலை வேண்டாம்..
டிக் டாக் செயலி ஏதேனும் அப்டேட் வந்தால் என்ன செய்வது?
நமது பதிவிற்கு கீழ் அல்லது நீங்கள் வலைதளத்திற்கு உள்ளே வரும்பொழுது ஒரு நோட்டிபிகேஷன் Allow செய்து கொள்ளுங்கள் அது என்னவென்றால் ஏதேனும் புதிய பதிவுகளை பதிவிட்டால் உங்களுக்கு நோட்டிபிகேஷன் வழியாக விரைவாக வந்துவிடும்.. அப்படி இல்லை என்றால் இந்த பதிவிற்கு கீழ் பாலோ என்ற பட்டன் இருக்கும் அதை தொட்டுவிட்டு பாலோ செய்து கொள்ளுங்கள்.. நமது வலைதளத்திலேயே அந்த செயலுக்கான அப்டேட்டுகள் வந்தால் பதிவிடப்படும் நீங்கள் சுலபமாக இதை எப்படி டவுன்லோட் செய்தீர்களோ அதே போலவே அதையும் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்..
நமது வலைதளத்தில் நிறைய வகையான பதிவுகளை பதிவிட்டு இருக்கிறோம் அனைத்துமே உங்களுக்கு உபயோகமானதாக மட்டுமே பதிவிட்டு வருகிறோம் இதற்கு நாங்கள் எந்த ஒரு பணத்தையும் மற்றும் எதிர்பார்ப்பையும் உங்களிடம் இருந்து நாங்எதிர்பார்க்கவில்லை ஒரே எதிர்பார்ப்பு உங்களது ஆதரவு எங்களைப் போல சிறிய அளவு பக்கத்திற்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று மட்டும் தான்..