How to increase Instagram Real Followers Free

 உங்களது Instagram பக்கத்திற்கு followers Increase செய்ய வேண்டும் என்றால் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள்


முதலில் இன்ஸ்டாகிராம் என்ற செயலி எதற்கு உதவுகிறது என்று பார்க்கலாம் உங்களுக்கு தெரிந்த அல்லது உங்கள் வாழ்வில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பதிவிடுவதற்கு இன்ஸ்டாகிராம் மிகவும் உதவியாக இருக்கும்.. நீங்கள் உங்களது வாழ்க்கை நிகழ்வுகளை பதிவிடுவதன் மூலம் எந்தப் பயனும் இல்லை இதற்கு பதிலாக உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு சொல்லும் பொழுது நிறைய நபர்கள் உங்களது பக்கத்தை பின்பற்ற செய்வார்கள்...


இது எல்லாம் செஞ்சாச்சு இதுக்கு அப்புறம் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா... Promotion சா நீங்க பண்ணனும் இது மூலமா தான் உங்களுக்கு பணம் கிடைக்க தற்போது வாய்ப்பு உள்ளது இந்தப் பிரமோஷன் நல்ல மற்றும் அதிகமான பின்பற்றவர்களின் எண்ணிக்கையை பொறுத்து இதோட விலையும் அதிகரிக்கும் அல்லது குறையும் நீங்கள் அதிக followers வச்சிருக்கிறது மூலமா அதிகமா சம்பாதிக்க முடியும் Ex; 1k to 5k Money 💰 ஆனால் அந்த Followers அதிகமாகிறது அவ்வளவு சுலபமா ஒன்னும் இல்ல அதுக்கு நிறைய கஷ்டப்படணும்.. கஷ்டப்பட்டா மட்டும் போதாது உண்மையான உழைப்பையும் தகுந்த நேரத்தில் இதுக்காக ஒதுக்கணும்.


மொத பதிவிலேயே யாருக்குமே நல்ல வளர்ச்சி கிடைக்கிறது இல்லை ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்யும் போது தான் அது நல்ல வளர்ச்சி கிடைக்கும் இதை ஞாபகம் வச்சுக்கோங்க ஒரு வீடியோ பதிவிட்டதுக்கப்புறம் நின்ற கூடாது தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு கொண்டே இருங்க கண்டிப்பா ஒரு நாள் நல்ல வளர்ச்சி கிடைக்கும் அதன் உதவியோட தொடர்ந்து நல்ல நல்ல வீடியோக்களை பதிவிடுவதன் மூலமா இன்னுமும் நல்ல வளர்ச்சி கிடைக்கும் நல்ல வளர்ச்சி கிடைச்சா நல்ல பணம் சம்பாதிக்கலாம்..


ஒன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இதிலிருந்து கிடைக்கும் பணமானது உங்க வாழ்க்கைக்கு போதுமானது இல்லை இது ஒரு நீங்க செய்ற வேலைக்கு சைடு பிசினஸ் மாறி தான் அதனால புரிஞ்சுக்கோங்க இதையே மெயின் சப்ஜெக்ட் எடுத்து பண்ணாதீங்க ஏன்னா இதிலிருந்து கிடைக்கும் பணம் என்பது ரொம்பவே கம்மிதான் இது மூலியமா பல சமூக வலைதளங்கள உருவாக்கி எதிலிருந்து அதிகமாக பணம் கிடைக்கிறதோ அந்த சமூக வலைதளத்திற்கு இந்த இதன் மூலமா ரெபரல் பண்ணுங்க... தொடர்ந்து வீடியோக்கள் பதிவு செய்வதன் மூலமா உங்களுக்கே ஒரு நல்ல தெளிவு வந்துரும் அதுக்கப்புறம் நான் என்ன சொல்ல முடியும்...

முதல் பதிவு பதிவிடுவதற்கு முன்னர் ஒரு பயமும் ஒரு கூச்ச சுபாவம் அனைவரிடமும் இருக்கும் எனக்கும் இருந்தது ஆனால் ஒருமுறை அதை செய்து பாருங்கள் அது எவ்வளவு எளிமையாக இருக்கும் என்று உங்களுக்கு புரியும் தற்போது எவ்வளவோ மனிதர்கள் சாதிக்கிறார்கள் என்னென்னவோ சாதிக்கிறார்கள் உங்களால் இது கூட செய்ய முடியாதா நான் சொல்கிறேன் உங்களால் முடியும் என்று நீங்கள் முதலில் நம்புங்கள்... வீடியோக்கள் பதிவிடுவதை ஏதேனும் சந்தேகம் இருந்தால் youtube என்ற free சமூக தளம் இருக்கிறது அதில் இல்லாத ஒன்றே இல்லை உங்களுக்கு தேவையான அல்லது சந்தேகமான ஒரு விஷயத்தை நீங்கள் அதிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் இவ்வளவு இருக்கிற அப்ப எதுக்கு வெயிட் பண்றீங்க


உங்க வாழ்க்கையிலையும் உங்களுடைய இலட்சியத்திலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்களது ஆதரவு தாங்க நன்றி!!

Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous 10 September 2023 at 21:24

    Lokesh

Add Comment
comment url